தமிழ் - தமிழ் அகரமுதலி
    மந்தையினின்று எடுத்த பசுவின் சாணத்தைக் கொண்டு முறைப்படி உண்டாக்கிய திருநீறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்தையினின் றெடுத்த பசுவின் சாணத்தைக்கொண்டு முறைப்படி யுண்டாக்கிய விபூதி. இனியனுக்கற்பந்தனையும் ...கூறுவம். (சைவச.பொது.179). Generally a less stringent alternative to a rule, here applied to the sacred ashes prepared according to rule from cowdung picked up in pasture lands, one of three vipūti, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பதில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anu-kalpa.(Šaiva.) Generally a less stringent alternativeto a rule, here applied to the sacred ashes prepared according to rule from cowdung pickedup in pasture lands, one of three vipūti, q.v.;மந்தையினின் றெடுத்த பசுவின் சாணத்தைக்கொண்டுமுறைப்படி யுண்டாக்கிய விபூதி. இனியனுகற்பந்தனையும் . . . கூறுவம் (சைவச. பொது. 179).