தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றனைப் போல் ஒழுகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றனைப்போல ஒழுகுதல். தானும் அவர்களைப்போலே அனுகரித்து (திவ். திருப்பா. வ்யா. ப்ர. 16). To imitate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < anu-kṛ. To imitate; ஒன்றனைப்போல ஒழுகுதல். தானும்அவர்களைப்போலே அனுகரித்து (திவ். திருப்பா. வ்யா.ப்ர. 16).