தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணவன் ; பின்தொடர்வோன் ; வேலைக்காரன் ; காமுகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்செல்வோன். (நாநார்த்த.) Follower;
  • காமுகன். (நாநார்த்த.) Lascivious person;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கணவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anu-ga.Follower; பின்செல்வோன். (நாநார்த்த.)
  • n. < anuka.Lascivious person; காமுகன். (நாநார்த்த.)
  • n. < anuka.Lascivious person; காமுகன். (நாநார்த்த.)