தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொடர்ந்து வருவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொடர்ந்து வருவது. அனுகதமா யப்பொழுதே . . . பார்வைகள் வந் தடையும். (ஞானாவா.தாசூர்.21). That which follows or comes after;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (அநு) s. fellowship participation.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anu-gata.That which follows or comes after; தொடர்ந்துவருவது. அனுகதமா யப்பொழுதே . . . பார்வைகள்வந் தடையும் (ஞானவா. தாசூர். 21).