தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பெருஞ்சீரகம் ; நட்சத்திரச் சீரகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (W.) 1. Anise. See பெருஞ்சீரகம்.
  • (மூ.அ). 2. Star-anise. See நட்சத்திரசீரகம்.

வின்சுலோ
  • [aṉīcu] ''s.'' Star-anise, பெருஞ்சீர கம். Illicium anisatum, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Fr. anis. 1. Anise.See பெருஞ்சீரகம். (W.) 2. Star-anise. See நட்சத்திரசீரகம். (மூ. அ.)