தமிழ் - தமிழ் அகரமுதலி
    படை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேனை. அனீகினித் தூளி (பாரத. வாரணா.76). Army;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • see as அனீகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anīkinī. Army;சேனை. அனீகினித் தூளி (பாரத. வாரணா. 76).