தமிழ் - தமிழ் அகரமுதலி
    படை ; அக்குரோணியில் பத்தில் ஒரு பங்கு ; போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேனை. (பிங்) 1. Army;
  • போர். (நாநார்த்த.) Battle;
  • அக்குரோணியிற் பத்திலொருபகுதி. (திவா.) 2. One-tenth of an akkurōṇi, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • see அனிகம்.

வின்சுலோ
  • [aṉīkam ] --அனீகினி, ''s.'' [''ex'' அந், ''et'' ஈகந்.] (''sometimes written,'' அனிகம்.) An army, சேனை. 2. A certain division of an army or force, one tenth of an அக்குரோ ணி. Wils. p. 3. ANEEKA and ANEE KINEE. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anīka. 1. Army;சேனை. (பிங்.) 2. One-tenth of an akkurōṇi,q.v.; அக்குரோணியிற் பத்திலொருபகுதி. (திவா.)
  • n. < anīka. Battle;போர். (நாநார்த்த.)
  • n. < anīka. Battle;போர். (நாநார்த்த.)