பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாயுதேவன் ; பராணவாயு ; எட்டு வசுக்களுள் ஒருவன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அஷ்டவசுக்களுள் ஒருவன். (பிங்.) 3. A Vasu, one of aṣṭa-vacukkaḷ, q.v.;
வாயுதேவன். (வேதாரணி. சபை.14.) 1. Vāyu, the god of wind;
பிராணவாயு. தனுவதனிலுறு மனிலனையு மியக்கி (சிவப்பிர.பொது.31.) 2. The chief of the vital airs of the body;
வின்சுலோ
''s.'' God of the wind, வாயுபகவான். 2. The name of one of the vasus, அட்டவசுக்களிலொருவன். Wils. p. 3.
ANILA.
3. The name of a giant, ஓரிராக்கதன்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. 1. Vāyu, thegod of wind; வாயுதேவன். (வேதாரணி. சபை. 14.)2. The chief of the vital airs of the body; பிராணவாயு. தனுவதனிலுறு மனிலனையு மியக்கி. (சிவப்பிர.பொது, 31). 3. A Vasu, one of
aṣṭa-vacukkaḷ
,q.v.; அஷ்டவசுக்களுள் ஒருவன். (பிங்.)