தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொய் ; அநித்தியம் ; உழவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய். Falsehood;
  • அநித்தியம். 2. Impermanence;
  • உழவு. 1. Ploughing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < an-ṛta. Falsehood; பொய்.
  • n. < an-ṛta.(நாநார்த்த.) 1. Ploughing; உழவு. 2. Impermanence; அநித்தியம்.
  • n. < an-ṛta.(நாநார்த்த.) 1. Ploughing; உழவு. 2. Impermanence; அநித்தியம்.