தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அனிச்சம் ; சந்தனம் ; நிலையில்லாதது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அநித்தியம். ஆதலா லனித்தம் பிடித்தாத்தனாம். (மேருமந். 654). That which is transient or unstable;
  • சந்தனம். (அக. நி.) Sandal wood tree;
  • (பெருங்.உஞ்சைக்.53. 162.) See அனிச்சம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See அனிச்சம். (பெருங். உஞ்சைக். 53, 162.)
  • n. < a-nitya. Thatwhich is transient or unstable; அநித்தியம். ஆதலா லனித்தம் பிடித்தாத்தனாம் (மேருமந். 654).
  • n. cf. அனுக்கம்.Sandal wood tree; சந்தனம். (அக. நி.)
  • n. < a-nitya. Thatwhich is transient or unstable; அநித்தியம். ஆதலா லனித்தம் பிடித்தாத்தனாம் (மேருமந். 654).
  • n. cf. அனுக்கம்.Sandal wood tree; சந்தனம். (அக. நி.)