தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பின்றி இன்ப துன்பம் நுகரும் பழவினை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருப்பின்றிச் சுகதுக்க மனுபவிப்பிக்கும் பழவினை. (வேதா.சூ.175, உரை.) Inevitable issue of one's actions not willingly done;