தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாகமல்லி ; விருப்பின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருப்பின்மை. (வேதா.சூ.175.) Absence of desire;
  • (மலை.) Ringworm root. See நாகமல்லி.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அந்) absence of desire, விருப்பமின்மை.

வின்சுலோ
  • [aṉiccai] ''s.'' [''priv.'' அந், ''et'' இச் சா, ''desire.''] Want or absence of desire, aversion, indifference, suppression or ex tinction of the sensual or earthly desires, இச்சையின்மை. Wils. p. 29. ANICHCHHA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Ringworm root.See நாகமல்லி. (மலை.)
  • n. < an-icchā. Ab-sence of desire; விருப்பின்மை. (வேதா. சூ. 175.)
  • *அனிச்சைப்பிராரத்தம் aṉiccai-p-pirā-rattamn. < id. +. Inevitable issue of one'sactions not willingly done; விருப்பின்றிச் சுகதுக்க மனுபவிப்பிக்கும் பழவினை. (வேதா. சூ. 175,உரை.)