தமிழ் - தமிழ் அகரமுதலி
    முறைகேடு ; வீண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முறைகேடு 1. Injustice;
  • வீண். ஆவி யனாயமே யுகுத்தெனைய (கம்பரா. கும்ப.140). 2. Unprofitableness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < a-nyāya. n. 1. Injustice; முறைகேடு. 2. Unprofitableness; வீண்.ஆவி யனாயமே யுகுத்தெனைய (கம்பரா. கும்ப. 140).