தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூலகாரணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூல காரணம். அனாதிகாரணமாகிய மாயை. (நன்.58, விருத்.) Beginningless cause as existing from eternity;

வின்சுலோ
  • ''s.'' First cause or the cause of secondary causes--as cot ton of cloth, thread, &c. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Beginningless cause as existing frometernity; மூல காரணம். அனாதிகாரமாகிய மாயை(நன். 58, விருத்.).