தமிழ் - தமிழ் அகரமுதலி
  தொடக்கமில்லாதது ; தொடக்கம் தெரியாதது ; கடவுள் ; சிவபிரான் ; பார்வதி ; அனாதித்திட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • சிவபிரான். (பிங்.) 4. Siva;
 • . 2. See அனாதித்திட்டு. மிஞ்சுமனாதி புறம்போக்கு (கட்டபொம்ம. 28).
 • பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.) 1. Pārvatī;
 • கடவுள். 3. God, who has no beginning;
 • தொடக்கமில்லாதது. அனாதியேக தத்துவ சொரூபத்தை (தாயு.பரசிவ.3). 1. That which has no beginning;
 • தொடக்கந் தெரியாதது. தமிழ் அனாதி. 2. That which is immemorial;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. see அநாதி.

வின்சுலோ
 • [aṉāti] ''s.'' [''priv.'' அந், ''et'' ஆதி, ''be ginning.''] That which has no beginning, ஆதியின்மை. Wils. p. 28. ANADY. 2. ''(p.) [in grammar.]'' Priority to the immediate cause--as cotton to cloth made from it, the latter being preceded by the former; or a Sanscrit word to the same in Tamil characters, where the Tamil letters are ஆதிகாரணம், and the Sanscrit அனாதிகாரணம். 3. கடவுள். 4. Siva, சிவன். 5. Vishnu, விட் டுணு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < an-ādi. 1. That whichhas no beginning; தொடக்கமில்லாதது. . அனாதியேக தத்துவ சொரூபத்தை (தாயு. பரசிவ. 3). 2. Thatwhich is immemorial; தொடக்கந் தெரியாதது.தமிழ் அனாதி. 3. God, who has no beginning;கடவுள். 4. Šiva; சிவபிரான். (பிங்.)
 • n. < an-ādi. 1. Pārvatī;பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 23.) 2. Seeஅனாதித்திட்டு. மிஞ்சுமனாதி புறம்போக்கு (கட்டபொம்ம. 28).