தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுக்கமின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துராசாரம். அடியார் எய்த வனாசாரம் பொறுத்தருளி. (தேவா.1072, 5). Departure from established usage, improper conduct;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see அநாசாரம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆசாரமின்மை.

வின்சுலோ
  • [aṉācāram] ''s.'' [''priv.'' அந், ''et'' ஆசார, ''civility.''] Irregularity, nonconformity to the shasters, ஒழுக்கமின்மை. 2. Incivility, impoliteness, உபசாரமின்மை. 3. Ceremonial defilement, சுத்தமின்மை. Wils. p. 28. ANA CHARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < an-ācāra.Departure from established usage, improperconduct; துராசாரம். அடியார் செய்த வனாசாரம்பொறுத்தருளி (தேவா. 1072, 5).