தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருப்பு ; காண்க : அனலநட்சத்திரம் ; கொடிவேலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருப்பு. அனங்கானலம் (தஞ்சைவா.39). 1. Fire;
  • . See அனலநட்சத்திரம் (விதான. குணாகுணா.40)
  • (தைலவ. தைல. 135.) 2. Ceylon leadwort. See கொடுவேலி.

வின்சுலோ
  • [aṉalam] ''s.'' Fire, நெருப்பு. Wils. p. 27. ANALA. 2. Heat, உட்டணம். 3. One of the twenty-eight Agamas, சிவாகம மிருபத்தெட்டினொன்று; [''ex'' அந், to be.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anala. 1. Fire;நெருப்பு. அனங்கானலம் (தஞ்சைவா. 39). 2. Ceylonleadwort. See கொடுவேலி. (தைலவ. தைல. 135.)
  • n. < anala. See அனலநட்சத்திரம். (விதான. குணாகுண. 40.)