தமிழ் - தமிழ் அகரமுதலி
    அக்கினிதேவன் ; எட்டு வசுக்களுள் ஒருவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அக்கினிதேவன். (பாரத. காண்டவ. 31.) 1. Agni;
  • அஷ்டவசுக்களு ளொருவன். (பிங்.) 2. A Vasu, one of aṣṭa-vacukkaḷ, q.v.;

வின்சுலோ
  • [aṉalaṉ] ''s.'' The god of fire, அக் கினிதேவன். 2. One of the eight வசுக்கள். Wils. p. 27. ANALA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Agni;அக்கினிதேவன். (பாரத. காண்டவ. 31.) 2. AVasu, one of aṣṭa-vacukkaḷ, q.v.; அஷ்டவசுக்களூ ளொருவன். (பிங்.)