தமிழ் - தமிழ் அகரமுதலி
    எரித்தல் ; தகித்தல் ; சினத்தல் ; வீணே உதவுதல் ; வயிறுளைதல் ; முணங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகித்தல். சூரியவெப்பந் தேகத்தை அனற்றுகிறது. 1. To heat, make hot;
  • கோபித்தல். குமரனை யனற்று மாற்றலர் (சூளா.அரசியற்.89). 4. To be angry with;
  • வயிறுளைதல். எனக்கு வயிற்றை அனற்றுகிறது. 3. To affect with colic pains, used impersonally;
  • எரித்தல். அனற்றினானல்ல னென்றிக் காலத்தும் வெறுத்தார் (காஞ்சிப்பு.கழுவாய்.179). 2. To burn, consume with fire;
  • வீணே உதவுதல். ஐந்து ரூபாய் உனக்கு அனற்றினேன். Loc.; முணங்குதல். (W.) 5. To give in vain, as to a worthless person; To moan, groan with pain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • caus. of அனல்-.5 v. tr. 1. To heat, make hot; தகித்தல்.சூரியவெப்பந் தேகத்தை அனற்றுகிறது. 2. Toburn, consume with fire; எரித்தல். அனற்றினானல்ல னென்றிக் காலத்தும் வெறுத்தார் (காஞ்சிப்பு.கழுவாய். 179). 3. To affect with colic pains,used impersonally; வயிறுளைதல். எனக்கு வயிற்றைஅனற்றுகிறது. 4. To be angry with; கோபித்தல்.குமரனை யனற்று மாற்றலர் (சூளா. அரசியற். 89). 5.To give in vain, as to a worthless person;வீணே உதவுதல். ஐந்து ரூபாய் உனக்கு அனற்றினேன்.Loc.--v. intr. To moan, groan with pain;முணங்குதல். (W.)