தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணோய் வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெல். முதலியன அளக்கும் மரக்கால்வகை. அமுதுசெய்தருள அனவரததானனால் அரிசிகலமும் (S. I. I. V, 153). A kindof measure of paddy.etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< அனல் +. A disease of the eye; கண்ணோய்வகை. (பரராசசே. 188.)