தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாதனை சாத்தியம் தம்மில் கூட்ட மாத்திரம் சொல்லாதே இரண்டன் உண்மையைக் காட்டும் திருட்டாந்த ஆபாசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாதனை சாத்தியந் தம்மில் கூட்டமாத்திரஞ் சொல்லாதே இரண்டன் உண்மையைக் காட்டுந் திருட்டாந்தவாபாசம். (மணி. 29, 385.) A fallacious example where the major and the middle terms are affirmed together without stating pervasion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < an-anvaya. (Log.) A fallacious example where themajor and the middle terms are affirmed together without stating pervasion; சாதனை சாத்தியந் தம்மில் கூட்டமாத்திரஞ் சொல்லாதே இரண்டன்உண்மையைக் காட்டுந் திருட்டாந்தவாபாசம். (மணி.29, 385.)