தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேறன்மை ; பிரிப்பற்ற தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரிப்பற்ற தன்மை. (சி. சி. 6, 6, சிவஞா.) Indivisible state;
  • வேறன்மை. கடத்தொடுமட் கனன்னியம் (வேதா.சூ.127). Identical thing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < an-anya.Identical thing; வேறன்மை. கடத்தொடுமட் கனன்னியம் (வேதா. சூ. 127).
  • n. < an-anya.Indivisible state; பிரிப்பற்ற தன்மை. (சி. சி. 6,6, சிவஞா.)