தமிழ் - தமிழ் அகரமுதலி
    தான் கொண்ட புகலிடத்தைத் தவிர வேறு கதியைத் தேடாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தான் கொண்ட புகலிடத்தைத் தவிர வேறுகதியைத் தேடாதவன். நொந்தவரே முதலாகத்தொடங்கி யனன்னியராய் (ரஹஸ்ய. 390). Person who does not know of any refuge other than the one he has chosen;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விட்டுணு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < an-anya.Person who does not know of any refuge otherthan the one he has chosen; தான் கொண்டபுகலிடத்தைத் தவிர வேறுகதியைக் தேடாதவன்.நொந்தவரே முதலாகத்தொடங்கி யனன்னியராய்(ரஹஸ்ய. 390).