தமிழ் - தமிழ் அகரமுதலி
    அனல்நிலம் ; பாலைநிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலைநிலம். (திவா.) Desert tract;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அனல் + நிலம்.Desert tract; பாலைநிலம். (திவா.)