தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூமி ; திருவனந்தபுரம் ; சிவசக்திகளுள் ஒன்று ; பதினாறு கலையுள் ஒன்றான யோகத்தானம் ; கொற்றான் ; கடுமரம் ; செங்காந்தள் ; சிறுகாஞ்சொறி ; நன்னாறி ; குப்பைமேனி ; சீந்தில் ; அறுகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்னாரி (நாநார்த்த.) 2. Indian sarasaparilla;
  • குப்பைமேனி. (நாநார்த்த.) 3. Indian acalypha;
  • அறுகு. (நாநார்த்த.) 4. Harialli grass;
  • கடுமரம். (நாநார்த்த.) 5. Chebulic myrobalan;
  • அனந்தைதகும்பி (தைலவ.தைல.125). 4. Species of Cassytha. See கொத்தான்.
  • செங்காந்தாள் (நாநார்த்த.) 7. Red species of malabar glory-lily;
  • சோடசகலையு ளொன்றான யோகஸ்தானம் (தத்துவப். 142.) 8. (šaiva.) A mystic centre in the body, one of cōṭāca-kalai, q,v,;
  • பூமி. (சுடா). 1. Earth;
  • சிவசக்திகளிலொன்று. (சூடா). 2. An Energy of Siva;
  • திருவனந்தபுரம். 3. Trivandrum;
  • சிறுகாஞ்சொறி. (நாநார்த்த.) 1. Small climbing nettle;
  • சீந்தில் (நாநார்த்த.) 6. Gulancha

வின்சுலோ
  • ''s.'' Parvati. 2. The earth. Wils. p. 26. ANANTA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < an-antā. 1.Earth; பூமி. (சூடா.) 2. An Energy ofŠiva; சிவசத்திகளிலொன்று. (சூடா.) 3. Trivandrum; திருவனந்தபுரம். 4. Species of Cassytha.See கொத்தான். அனந்தைகும்பி (தைலவ. தைல.125).
  • n. < anantā. 1.Small climbing nettle; சிறுகாஞ்சொறி. (நாநார்த்த.) 2. Indian sarasaparilla; நன்னாரி. (நாநார்த்த.) 3. Indian acalypha; குப்பைமேனி.(நாநார்த்த.) 4. Harialli grass; அறுகு. (நாநார்த்த.)5. Chebulic myrobalan; கடுமரம். (நாநார்த்த.) 6.Gulancha; சீந்தில். (நாநார்த்த.) 7. Red speciesof malabar glory-lily; செங்காந்தள். (நாநார்த்த.)8. (Šaiva.) A mystic centre in the body, oneof cōṭāca-kalai, q.v.; சோடசகலையு ளொன்றானயோகஸ்தானம். (தத்துவப். 142.)