தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆதிசேடன் ; இராமாநுசரின் சீடரான ஒரு வைணவ ஆசாரியர் ; ஒரு பழைய நாணயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராமாநுஜாசாரியரின் சிஷ்யரான ஒரு வைஷ்ணவாசாரியர் (குருபரம்.) 1. A Vaiṣṇava ācarya, pupil of Rāmānujācārya;
  • ஒரு பழைய நாணயம். (சரவண. பணவிடு. 57) 2. An ancient coin;
  • ஆதிசேஷன். The serpent Adišēṣa;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +ஆழ்வான். The serpent Ādišēṣa; ஆதிசேஷன்.
  • n. 1.A Vaiṣṇava Ācarya, pupil of Rāmānujācārya;இராமாநுஜாசாரியரின் சிஷ்யரான ஒரு வைஷ்ணவாசாரியர். (குருபரம்.) 2. An ancient coin; ஒருபழைய நாணயம். (சரவண. பணவிடு. 57.)