தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாத்திரபதம் எனப்படும் புரட்டாசி மாத வளர்பிறை பதினான்காம் நாளில் திருமாலை வணங்கி நோற்கும் ஒரு நோன்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாத்திரபத சுக்கில சதுரித்தசியில் திருமாலை வணங்கி நோற்கும் ஒரு நோன்பு. Fast in honour of Viṣṇu on the fourteenth day of the bright fortnight of Bhādrapada;

வின்சுலோ
  • ''s.'' A ceremony in honor of Vishnu. Wils. p. 26. ANAN TAVRATA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Fast in honour of Viṣṇu on the fourteenthday of the bright fortnight of Bhādrapada; பாத்
    -- 0189 --
    திரபத சுக்கிலசதுர்த்தசியில் திருமாலை வணங்கி நோற்கும் ஒரு நோன்பு.