தமிழ் - தமிழ் அகரமுதலி
    ' பல ' என்னும் பொருளைக் குறிக்கும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 'பல' என்னும் பொருளைக்குறிக்குஞ் சொல். சதம் என்பது அனந்தவாசி (தக்கயாகப்.73, உரை). Word meaning 'many';

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ananta+ vācin. Word meaning `many'; 'பல' என்னும்பொருளைக்குறிக்குஞ் சொல். சதம் என்பது அனந்தவாசி (தக்கயாகப். 73, உரை).