தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூக்கம் ; மயக்கம் ; மந்தவொலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்தவொலி. எடுத்தெறி யனந்தற்பறை (புறநா.62, 5). 3. Low tone, soft mournful sound, as of a drum;
  • மயக்கம். பழஞ்செருக் குற்றநும் மனந்த றீர (மலைபடு.173). 2. Drowsiness, stupor;
  • தூக்கம். அனந்த லாடேல் (ஆத்திசூடி). 1. Sleep, slumber;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அனந்தை. s. a short sleep. morning sleep. தூக்கம். அனந்தலாடேல், don't sleep in the morning.

வின்சுலோ
  • [aṉntl] ''s.'' Sleep, soft or gentle sleep, particularly the morning sleep, உறக் கம். ''(p.)'' அனந்தலாடேல். Indulge not morning sleep.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ā-nanda. 1.Sleep, slumber; தூக்கம். அனந்த லாடேல் (ஆத்திசூடி). 2. Drowsiness, stupor; மயக்கம். பழஞ்செருக் குற்றநும் மனந்த றீர (மலைபடு. 173). 3. Lowtone, soft mournful sound, as of a drum; மந்தவொலி. எடுத்தெறி யனந்தற்பறை (புறநா. 62, 5).