தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறக்கம் ; மயக்கம் ; பருத்தி ; அனந்தல் ; உணர்ச்சி ; மனத்தடுமாற்றம் ; தீர்த்தங்கரருள் ஒருவர் ; உருத்திரருள் ஒருவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீர்த்தங்கரருள் ஒருவர். (திருக்கலம்.காப்பு, உரை.) A Jaina Arhat, one of the twenty-four tīrttaṅkarar, q.v.;
  • (மலை.) Cotton-plant. See பருத்தி.
  • மனத்தடுமாற்றம். மனங்கொள்ளா அனந்தருள்ளமுடையளாய் (தொல்.பொ.102, உரை). 4. Confusion of mind; See அனந்தல் 3.
  • உணர்ச்சி. கட்டியி லனந்தர்போல (சீவக.1097). 3. Wakefulness;
  • மயக்கம். (சீவக.1249). 2. Drowsiness, stupor, loss of consciousness, inebriety;
  • அறுசுவைச் சலாசனத் தொன்று. (சைவச. பொது.523) 2. A kind of pedestal, one of six calācaṉam,q.v..;
  • உருத்திரருள் ஒருவர். (சி.போ.பா.2,3,பக்.215) 1. A Rudra;
  • நித்திரை. மோக வனந்தர் முயல்வோர்க்கு (ஞானா.62, 23). 1. Sleep;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. drowsiness, giddiness, unconsciousness, மயக்கம்; 2. cotton plant.

வின்சுலோ
  • [aṉntr] ''s.'' Drowsiness, stupor, loss of consciousness, delirium, derange ment, மயக்கம். 2. Sleep, நித்திரை. 3. Bile, பித்து. 4. A peacock's crest, மயிற்சூட்டு. 5. The பருத்தி shrub. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. var. of அனந்தல்.1. Sleep; நித்திரை. மோக வனந்தர் முயல்வோர்க்கு(ஞானா. 62, 23). 2. Drowsiness, stupor, loss ofconsciousness, inebriety; மயக்கம். (சீவக. 1249.)3. Wakefulness; உணர்ச்சி. கட்டுயி லனந்தர்போல(சீவக. 1097). 4. Confusion of mind; மனத்தடுமாற்றம். மனங்கொள்ளா அனந்தருள்ளமுடையளாய்(தொல். பொ. 102, உரை). See அனந்தல் 3.
  • n. Cotton-plant.See பருத்தி. (மலை.)
  • n. < Ananta. A JainaArhat, one of the twenty-four tīrttaṅkarar,q.v.; தீர்த்தங்கரருள் ஒருவர். (திருக்கலம். காப்பு, உரை.)
  • n. < ananta. (Šaiva)1. A Rudra; உருத்திரருள் ஒருவர். (சி. போ. பா. 2,3, பக். 215.) 2. A kind of pedestal, one of sixcalācaṉam, q.v.; அறுவகைச் சலாசனத் தொன்று.(சைவச. பொது. 523).