தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருமக்கள்தாயக் குடும்பத்தில் காரணவனுக்கு இளையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருமக்கட்டாயக் குடும்பத்தில் காரணவனுக்கு இளையவன். Junior member of a maru-makkaṭṭāyam family

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அனந்தரம். Junior member of a maru-makkaṭṭā-yam family; மருமக்கட்டாயக் குடும்பத்தில் காரணவ னுக்கு இளையவன்.