தமிழ் - தமிழ் அகரமுதலி
    பின்பு ; வேலிப்பருத்தி ; சிலாவி என்னும் கட்டட உறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்பு. மங்கையங் கனந்தரம் வயிறு வாய்த்துழி, (பாரத.குரு.51). Afterwards;
  • வேலிப்பருத்தி, (பச், மூ,) Species of doemia;
  • சிலாவி என்னும் கட்டடவுறுப்பு. Loc. Collar piece;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < anantara.Afterwards; பின்பு. மங்கையங் கனந்தரம் வயிறுவாய்த்துழி (பாரத. குரு. 51).
  • n. cf. அனந்தர்.Species of doemia; வேலிப்பருத்தி. (பச். மூ.)
  • n. (Arch.) Collarpiece; சிலாவி என்னும் கட்டடவுறுப்பு. Loc.