தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவின்மை ; அளவற்றது ; அழிவின்மை ; வானம் ; ஒரு பேரெண் ; பொன் ; மயிற்சிகை ; அறுகு ; குப்பைமேனி ; சிறுகாஞ்சொறி ; நன்னாரி ; வேலிப்பருத்தி ; கோளகபாடாணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளவின்மை. (திவா). 1. Limitlessness, infinity;
  • பொன். (பிங்). 1. Gold;
  • அழிவின்மை (நாநார்த்த.) Indestructibility
  • கோளகாபாஷாணம். (மூ.அ.) 3. A mineral poison;
  • மயிற்சிகை. (திவா). 2. Peacock's crest;
  • (மலை.) 5. Species of Doemia. See வேலிப்பருத்தி.
  • (மூ.அ.) 4. Indian sarsaparilla. See நன்னாரி.
  • (மூ.அ.) 3. Small climbing nettle. See சிறுகாஞ்சொறி.
  • (மூ.அ.) 2. Species of Acalypha. See குப்பைமேனி.
  • அறுகு. (மூ.அ). 1. Cynodon grass;
  • அளவற்றது. (பிங்). 2. That which is boundless;
  • ஆகாயம். (சூடா). 3. Sky, atmosphere;
  • ஒரு பேரெண். (W.) 4. A hundred-thousand quadrillions;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see அநந்தம்,

வின்சுலோ
  • [aṉantam] ''s.'' [''priv.'' அந், ''et'' அந்த, ''end''.] Immensity, அளவின்மை. Wils. p. 26. ANANTA. 2. ''(p.)'' Ether pervading all space, the first of the five elements and that into which, at the termination of things, all become involved, ஆகாயம். (அம ரம்.) 3. A number--one hundred thousand quintillions, பத்துக்கோடிகோடாகோடி. 4. Gold, பொன். 5. One of the thirty-two kinds of arsenic, கோளகபாஷாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < an-anta. 1.Limitlessness, infinity; அளவின்மை. (திவா.)2. That which is boundless; அளவற்றது. (பிங்.)3. Sky, atmosphere; ஆகாயம். (சூடா.) 4. Ahundred-thousand quadrillions; ஒரு பேரெண்.(W.)
  • n. < anantā. 1.Cynodon grass; அறுகு. (மூ. அ.) 2. Species ofAcalypha. See குப்பைமேனி. (மூ. அ.) 3. Smallclimbing nettle. See சிறுகாஞ்சொறி. (மூ. அ.) 4.Indian sarsaparilla. See நன்னாரி. (மூ. அ.) 5.Species of Doemia. See வேலிப்பருத்தி. (மலை.)
  • n. 1. Gold; பொன்.(பிங்.) 2. Peacock's crest; மயிற்சிகை. (திவா.) 3.A mineral poison; கோளகபாஷாணம். (மூ. அ.)
  • n. < ananta. Indestructibility; அழிவின்மை. (நாநார்த்த.)