தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆதிசேடன் ; கடவுள் ; அருகன் ; சிவன் ; திருமால் ; பிரமன் ; வாசுகி என்னும் நாகம் ; பலராமன் ; வெடியுப்பு ; பதஞ்சலி ; சோரபாடாணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாசுகி என்னும் நாகம், (நாநார்த்த,) 1. The serpent Vāsuki;
  • கோரபாஷாணம். (மூ.அ.) 9. A prepared arsenic;
  • பதஞ்சலி. (கோயிற்பு. நடரா. 37.) 8. The grammarian Patajali;
  • ஆதிசேஷன். (திவ்.பெரியாழ்.5, 4, 8.) 7. Adišēṣa, couch of Viṣṇu;
  • அஷ்டமாநாகத் தொன்று. (பிங்.) 6. A serpent which supports the earth in the South-East, one of aṣṭa mā-nākam, q.v.;
  • அருகன். 5. Arhat;
  • பிரமன். 4. Brahmā;
  • சிவன். 3. Siva;
  • திருமால். 2. Viṣṇu;
  • கடவுள். 1. God, as the endless one;
  • வெடியுப்பு. (வை, மூ,) 3. Saltpetre;
  • பலராமன். (நாநார்த்த,) 2. Balarāma;

வின்சுலோ
  • [aṉantaṉ] ''s.'' The deity, கடவுள், 2. Vishnu, விட்டுணு. 3. Argha, அருகன். 4. Balarama, பலதேவன். 5. One of the eight நாகம், அட்டநாகத்தொன்று. 6. Siva. சிவன். 7. The king of serpents, ஆதிசேடன். Wils. p. 26. ANANTA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < an-anta. 1.God, as the endless One; கடவுள். 2. Viṣṇu;திருமால். 3. Šiva; சிவன். 4. Brahmā; பிரமன். 5. Arhat; அருகன். 6. A serpent whichsupports the earth in the South-East, one ofaṣṭa mā-nākam, q.v.; அஷ்டமாநாகத் தொன்று.(பிங்.) 7. Ādišēṣa, couch of Viṣṇu; ஆதிசேஷன்.(திவ். பெரியாழ். 5, 4, 8.) 8. The grammarianPatañjali; பதஞ்சலி. (கோயிற்பு. நடரா. 37.) 9. Aprepared arsenic; கோரபாஷாணம். (மூ. அ.)
  • n. 1. The serpentVāsuki; வாசுகி என்னும் நாகம். (நாநார்த்த.) 2.Balarāma; பலராமன். (நாநார்த்த.) 3. Saltpetre;வெடியுப்பு. (வை. மூ.)