தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆதிசேடனாகிய திருமால் படுக்கை ; பாம்புப் படுக்கை ; திருவனந்தபுரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருவனந்தபுரம். 2. Trivandrum, as the seat of the shrine wherein Viṣṇu is represented as reclining on the serpent Adišēṣa;
  • ஆதிசேஷனாகிய திருமால் படுக்கை. 1. Couch of Viṣṇu consisting of the coils of Adišēṣa;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விட்டுணு.

வின்சுலோ
  • ''s.'' The chief of the naga or serpent race, as the couch of Vishnu, சர்ப்பசயனம். 2. A town, ஓரூர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Couch of Viṣṇu̇ consisting of the coilsof Ādišēṣa; ஆதிசேஷனாகிய திருமால் படுக்கை. 2.Trivandrum, as the seat of the shrine whereinViṣṇu is represented as reclining on the serpentĀdišēṣa; திருவனந்தபுரம்.