தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமாலைப் பூசித்தற்குரிய சாந்திர பாத்திரபதம் எனப்படும் புரட்டாசி மாத வளர்பிறை பதினான்காம் நாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விஷ்ணுவைப் பூசித்தற்குரிய பாத்திரபதமாக சுக்கில பட்ச சதுர்த்தசிதினம். The 14th day of the bright fortnight of Bhādrapada, when Viṣṇu is worshipped;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. The 14th day of the bright fortnightof Bhādrapada, when Viṣṇu is worshipped;விஷ்ணுவைப் பூசித்தற்குரிய பாத்திரபதமாச சுக்கிலபட்ச சதுர்த்தசிதினம்.