தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேதம் முதலியன ஓதாது நிறுத்துகை ; வேதம் முதலியன ஓதத் தகாத காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேதமுதலியன ஓதாது நிறுத்துகை. 1. Cessation of the study of the Vēdas or Sāstras;
  • வேத முதலியன வோதத்தகாத காலம். 2. Interval when the Vēdas or Sāstras are not to be recited or studied;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< aṉ-adhyayana. 1. Cessation of the studyof the Vēdas or Šāstras; வேதமுதலியன ஓதாதுநிறுத்துகை. 2. Interval when the Vēdas or
    -- 0188 --
    Šāstras are not to be recited or studied; வேதமுதலியன வோதத்தகாத காலம்.