தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயன்றறது ; பொல்லாங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொல்லாங்கு. அனத்தக்கடலு ளழுந்தி (திவ்.பெரியாழ், 5, 3, 7). 2. Evil, calamity;
  • பயனற்றது. அனத்தமான வுள்ளந்தான் (ஞானவா.உபசாந்.11). 1. That which is worthless, useless;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < an-artha. 1.That which is worthless, useless; பயனற்றது.அனத்தமான வுள்ளந்தான் (ஞானவா. உபசாந். 11). 2.Evil, calamity; பொல்லாங்கு. அனத்தக்கடலுளழுந்தி (திவ். பெரியாழ். 5, 3, 7).