தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரிமை பெறாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரிமைபெறாதவன். மேல்வினை கூடா தனதிகாரி யாதலினால் (வேதா.சூ.162). One who is not duly qualified or competent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < an-adhikā-rin. One who is not duly qualified or competent; உரிமைபெறாதவன். மேல்வினை கூடா தனதிகாரி யாதலினால் (வேதா. சூ. 162).