தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாவமற்றது ; புண்ணியம் ; அழுக்கில்லாதது ; அழகு ; சாந்தம் ; புல்லுருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகு. (நாநார்த்த.) 3. Beauty;
  • சாந்தம் (நாநார்த்த.) 4. Quietude;
  • (மலை.) Species of loran thus. See புல்லுருவி.
  • அழுக்கில்லாதது. (நாநார்த்த.) 2. That which is not dirty;
  • புண்ணியம். (தக்கயாகப்.104, உரை.) 1. Virtue, merit,
  • பாவமற்றது. அனகமா நெறிபட ரடிகள் (கம்பரா.சடாயுவுயிர்.39). That which is sinless, spotless, pure;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அந் priv.+அகம்) freedom from sin, பாவமின்மை; that which is sinless. அனகன், God, as the sinless One; 2. handsome man, அழகன் (அனகை fem.)

வின்சுலோ
  • [aṉakam] ''s.'' [''priv.'' அந், ''et'' அகம், sin.] Sinlessness, purity, பாவமின்மை. Wils. p. 25. ANAG'HA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < an-agha. Thatwhich is sinless, spotless, pure; பாவமற்றது.அனகமா நெறிபட ரடிகள் (கம்பரா. சடாயுவுயிர். 39).
  • n. Species of Loranthus. See புல்லுருவி. (மலை.)
  • n. < an-agha. 1.Virtue, merit; புண்ணியம். (தக்கயாகப். 104, உரை.)2. That which is not dirty; அழுக்கில்லாதது.(நாநார்த்த.) 3. Beauty; அழகு. (நாநார்த்த.) 4.Quietude; சாந்தம். (நாநார்த்த.)