தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதோ ; வியப்பு , இரக்கக் குறிப்புச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதோ. அந்தோ பார். There;
  • அதிசயவிரக்கச்சொல். அந்தோவென்னாருயிரே யரசே யருள் (திவ். பெரியதி.7, ,6). Regarded as a Sinhalese word (தொல்.சொல்.400. உரை). Alas! expressing surprise, pity or distress;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • interj. alas! an exclamation of distress.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அதிசயவிரக்கச்சொல், இரக்கச்சொல்.

வின்சுலோ
  • [antō] ''inter.'' Alas! an exclama tion of surprise, pity or distress, அதிசயவிர க்கச்சொல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. cf. hanta. Regardedas a Sinhalese word (தொல். சொல். 400. உரை).Alas! expressing surprise, pity or distress;அதிசயவிரக்கச் சொல். அந்தோவென்னாருயிரே யரசேயருள் (திவ். பெரியதி. 7, 2, 6).
  • adv. There; அதோ. அந்தோபார்.
  • adv. There; அதோ. அந்தோபார்.