தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாலைவானம் போன்ற நிறமுடையவன் , சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவன். (பிங்.) Siva, as having the rosy colour of sunset;

வின்சுலோ
  • ''s.'' Siva, he whose colour is that of the evening clouds--red, சிவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < san-dhi +. Šiva, as having the rosy colour of sunset; சிவன். (பிங்.)