பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடம் ; அவ்விடம் ; ஓர் அசைச்சொல் ; இரண்டு ; வெண்கடுகு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
(பிங்.) White mustard. See வெண்கடுகு.
அவ்விடம். (தொல். சொல்.269). ஓர் அசைச்சொல். (தொல்.சொல்.269.) There; An expletive generally in poetry;
இரண்டு. (பொதி. நி.) 2. Two;
இடம். (அக. நி.) 1. Place;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அசைச்சொல், அவ்விடம்.
வின்சுலோ
[antil] A particle of place, there, அவ்விடம்; as, சேயிழை அந்திற் கொழுநற்காணிய சென்றனள், the woman went there to see her husband. 2. An expletive, அசைச்சொல்; as, அந்திற்கச்சினன்கழலினன், one who wears a girdle and foot-rings. ''(p.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
< அ.
adv
. There; அவ்விடம். (தொல். சொல். 269).--
part
. An expletive,generally in poetry; ஓர் அசைச்சொல். (தொல்சொல். 269.)
n
. cf.
anadya
. Whitemustard. See வெண்கடுகு. (பிங்.)
n
. 1. Place; இடம். (அக.நி.) 2. Two; இரண்டு. (பொதி. நி.)
n
. 1. Place; இடம். (அக.நி.) 2. Two; இரண்டு. (பொதி. நி.)
⛶
?