தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவன் ; வேடன் ; கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேடன். (சிந்தா. நி. 160.) Hunter;
  • தேவன். அந்திரனை யாரூரி லம்மான் றன்னை (தேவா.723, 4). God;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வேடன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < antara. God;தேவன். அந்திரனை யாரூரி லம்மான் றன்னை (தேவா.723, 4).
  • n. < andhra. Hunter;வேடன். (சிந்தா. நி. 160.)
  • n. < andhra. Hunter;வேடன். (சிந்தா. நி. 160.)