தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரணகாலம் ; முடிவுகாலம் ; கடைப்பட்டது ; ஒரு பேரெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடைப்பட்டது. 1. That which is last in place, time, or order;
  • மரணகாலம். அடல்வாலி யந்தியத்தி லறைந்த வார்த்தை (உத்தரரா. அனும.66). 2. Time of death;
  • ஒரு பேரெண். (பிங்.) 3. The number 1000 billions;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. end, அந்தம்; 2. death (Also அந்து).

வின்சுலோ
  • [antiyam] ''s.'' End, termination, முடிவு. Wils. p. 39. ANTYA. 2. Death, மரணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < antya. 1. Thatwhich is last in place, time, or order; கடைப்பட்டது. 2. Time of death; மரணகாலம். அடல்வாலி யந்தியத்தி லறைந்த வார்த்தை (உத்தரரா. அனும.66). 3. The number 1000 billions; ஒரு பேரெண்.(பிங்.)