தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடைக்குலத்தான் , புலையன் .
    மரணகாலம் ; முடிவுகாலம் ; கடைப்பட்டது ; ஒரு பேரெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடைக்குலத்தான். அந்தண ரந்திய ரெல்லையினின்ற வனைத்துலகும் (ரஹஸ்ய. 390). Person of the lowest caste;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < antya. Personof the lowest caste; கடைக்குலத்தான். அந்தணரந்திய ரெல்லையினின்ற வனைத்துலகும் (ரஹஸ்ய. 390).