தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறக்குந்தறுவாய் ; முடிவுகாலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரணகாலம். (விருத்தாசல. சிவபூ. 41.) Time of death;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மரணகாலம்.

வின்சுலோ
  • ''s.'' The time of death.
  • ''s.'' The time of death. ஆங்கால மெய்வருந்த வேண்டா வதுதானே தேங்காய்க் கிளநீர்போற் சேருமே, போங்காலம் காட்டானை தின்ற கனியதுபோ லாகுமே தேட்டாளன் றேடுந் தனம். Wealth shall or itself accumulate at the appointed time of increase, as the liquor within a cocoanut, and no toll is required; but at the fixed time for ruin, the riches of a hard-working man shall pass away like the contents of a wood apple eaten by an elephant. எக்காலமும். At what time soever, al ways.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Time of death; மரணகாலம். (விருத்தாசல. சிவபூ.41.)