தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாலைப்பொழுது ; மாலைக்கண் ; கண்ணோய் வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாலைக்கண். Loc. 2. Night-blindness, nyctalopia;
  • மாலைப்போது. அந்திமாலைச் சிறப்புச் செய் காதையும் (சிலப். பதி.66). 1. Evening;
  • கண்ணோய்வகை. (M.L.) 3. Partial or total loss of sight, amaurosis;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sandhi +. 1. Evening; மாலைப்போது. அந்திமாலைச் சிறப்புச் செய் காதையும் (சிலப். பதி. 66). 2. Night-blindnessnyctalopia; மாலைக்கண். Loc. 3. Partial ortotal loss of sightamaurosis; கண்ணோய்வகை. (M.L.)