தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாயங்காலத்தில் பட்சிகள் பறக்கும்பொழுது சிசுக்களைப் புறத்துக் காட்டலால் வரும் தோஷம். (பாலவா. 93.) Disease of babies caused by their being exposed in the evening when birds fly to their nests;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + புள் + dōṣa. Disease of babies causedby their being exposed in the evening whenbirds fly to their nests; சாயங்காலத்தில் பட்சிகள்பறக்கும்பொழுது சிசுக்களைப் புறத்துக் காட்டலால்வரும் தோஷம். (பாலவா. 93.)