தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்தித்தல் ; நெருங்குதல் ; பொருந்துதல் ; முடித்துவைத்தல் ; முடிவுசெய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முடித்துவைத்தல். அந்தித் திருக்கும் பொருளில்லை (திருவாலவா. 30. 14). 3. To tie up in a knot;
  • பொருந்துதல். (அக. நி.) To fit in;
  • கிட்டுதல். வேதமந்திது மறியான் (திருவிளை. நகர, 106). 2. To approach;
  • சந்தித்தல். யமபடையென வந்திக்குங் கட்கடையாலே (திருப்பு.85). 1. To unite, join, meet;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < id. 1. Tounite, join, meet; சந்தித்தல். யமபடையென வந்திக்குங் கட்கடையாலே (திருப்பு. 85). 2. To approach;கிட்டுதல். வேதமந்தித்து மறியான் (திருவிளை. நகர. 106).3. To tie up in a knot; முடித்துவைத்தல். அந்தித்திருக்கும் பொருளில்லை (திருவாலவா. 30. 14).
  • 11 v. intr. < anta.To fit in; பொருந்துதல். (அக. நி.)